இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2026

கும்பம் ராசிக்கான இன்றைய பலன்கள்.

புதிய பாதை புலப்படும் நாள். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணி தொடரும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை மேலதிகாரிகள் கற்றுத் தருவர்.

SCROLL FOR NEXT