இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்டு 2026

சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.