இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்டு 2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்கு தாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. பிறருக்குப் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.