இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்டு 2026

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பாதியில் நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும். புதிய தொழில் தொடங்கும் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.