இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்டு 2026

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியப்படவைக்கும்.