இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்டு 2026

உற்சாகத்துடன் செயல்படும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் புதிய பங்கு தாரர்கள் வந்திணைவர் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.