இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்டு 2026

வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் பிற நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.