இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்டு 2026

நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். செல்வாக்கு மேலோங்கும். வரன்கள் முடிவாகும்.