சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். மாற்று மருத்துவத் தால் உடல்நலம் சீராகும்.நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.