தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பணவரவு திருப்தி தரும்.விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.