இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 30 மே 2026

நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரும் நாள்.

வருமானம் போதுமானதாக இருக்கும்.

பயணங்களால் அலைச்சல்களும் அதிக செலவும் ஏற்படலாம்.