இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 30 மே 2026

யோகமான நாள்.

உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைக்கும்.

வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகலும்.

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.