இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 30 மே 2026

மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி கூடும் நாள்.

நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும்.

தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.