இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 29 மே 2026

ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள்.

பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும்.

உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.