பொருளாதார நிலை உயரும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.