இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 29 மே 2026

ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள்.

குடும்ப பெரியவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட இயலாது.