இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 29 மே 2026

முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள்.

உங்கள் வளர்ச்சியைக் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர்.

தொழில் கூட்டாளி களால் லாபம் உண்டு.