இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 29 மே 2026

பெருமை கூடும் நாள்.

பிரச்சினைகளிலிருந்து விடு படுவீர்கள்.

ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

உத்தியோகத் தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை தருவர்.