தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். பாக்கிகள் வசூலாகும்.வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.