இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 28 மே 2026

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

சிரித்து பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படலாம்.

வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும்.