யோசித்து செயல்பட வேண்டிய நாள்.கடன் சுமை தொடரும்.உடல்நலத்திற்காக செலவிடுவீர்கள். தொழிலில் பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்படும்.