சிம்மம்
இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 22 ஆகஸ்டு 2026

யோகமான நாள். தன்னம்பிக்கையோடு செயல் படுவீர்கள். தடைகள் அகல நண்பர்கள் வழி கூறுவர். பொன், பொருள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும்.