இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 22 ஆகஸ்டு 2026

தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் பலன் தரும். பொருளாதார பற்றாக்குறை அகலும்.