இன்றைய ராசி பலன்கள்

துலாம்: இன்றைய ராசிபலன் - 22 ஆகஸ்டு 2026

வருமானம் வரும் வழியைக் கண்டுகொள்ளும் நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.