இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 22 ஆகஸ்டு 2026

குறுக்கீடுகள் அகலும் நாள். எந்த முடிவும் எடுக்கும்பொழுது குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. பயணங்களில் ஆர்வம் கூடும்.