இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 22 ஆகஸ்டு 2026

மாலையில் மனக்குழப்பம் ஏற்படும் நாள். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதில் செலவு செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.