இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 22 ஆகஸ்டு 2026

புதிய திருப்பம் ஏற்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.