கடகம்
இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்டு 2026

பணநெருக்கடி ஏற்படும் நாள். பக்கத்தில் உள்ளவர்களால் சிக்கல்கள் உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.