இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்டு 2026

மகிழ்ச்சியான நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பஞ்சாயத்து சாதகமாகும். பயணங்களை மாற்றியமைப்பீர்கள். நண்பர் களின் வழியே விரயம் உண்டு.