இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்டு 2026

பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.