யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பயணத்தால் தொல்லையுண்டு. ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை தேவை. திடீர் செலவுகளால் கையிருப்புக் கரையலாம்.