இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்டு 2026

வளர்ச்சி கூடும் நாள். உறவினர்களின் வருகையால் செலவுகள் உண்டு. விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களால் மகிழ்ச்சி கிட்டும்.