இன்றைய ராசி பலன்கள்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 29.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு கல்யாண முயற்சி கைகூடும்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

நன்மைகள் நடைபெறும் நாள்.

தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள்.

உத்தியோக நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்ள நேரிடும்.

ரிஷபம்

முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள்.

உங்கள் வளர்ச்சியைக் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர்.

தொழில் கூட்டாளிகளால் லாபம் உண்டு.

மிதுனம்

பொதுநல ஈடுபாட்டால் புகழ் கூடும் நாள்.

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

வியாபாரத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள் விலகும்.

கடகம்

முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். கைமாத்ததாக கொடுத்த பணம் திரும்பி வரலாம்.

சிம்மம்

பெருமை கூடும் நாள்.

பிரச்சினைகளிலிருந்து விடு படுவீர்கள்.

ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை தருவர்.

கன்னி

தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள்.

உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம்.

துலாம்

ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள்.

பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும்.

உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

விருச்சிகம்

பொருளாதார நிலை உயரும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.

தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

தனுசு

ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள்.

குடும்ப பெரியவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட இயலாது.

மகரம்

நண்பர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள்.

வரவு திருப்தி தரும்.

தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.

கல்யாண முயற்சி கைகூடும்.

கும்பம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள்.

தொழில் முன்னேற்றம் உண்டு.

மீனம்

மகிழ்ச்சி குறையும் நாள்.

நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும்.

நினைத்த நேரத்தில் எதையும் செய்ய இயலாது.

உறவினர்கள் பகை உண்டு.