Stylish தமிழச்சி! ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

Stylish தமிழச்சி! ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

Published on
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன்.
தற்போது இவர் 'சலார்' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'சலார் 2' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பொதுவாகவே கருப்பு உடையென்றால் பிரியம் அதிகம் இதை அவரே கூறியுள்ளார்.
தற்போது கருப்பு உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com