ஜொலிக்கும் உடையில் நடிகை ஷில்பா ஷெட்டி..!

ஜொலிக்கும் உடையில் நடிகை ஷில்பா ஷெட்டி..!

Published on
1993 -ல் த்ரில்லர் படமான 'பாசிகர்' என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர்.
தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். முன்னணி கதாநாயகிகளில் இவரும் ஒருவர்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா ஷெட்டி கண்களை கவரும் உடையில் சில போட்டோக்களை பகிர்ந்து உள்ளார்

Related Stories

No stories found.
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com