இந்த ஸ்மார்ட்போன் போக்கோ 5ஜி மாடலாக வெளியாகும் என தகவல்

இந்த ஸ்மார்ட்போன் போக்கோ 5ஜி மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அதிவேக 5ஜி சேவை வழங்க ஏர்டெல் மற்றும் குவால்காம் கூட்டணி

இந்தியா முழுக்க அதிவேக 5ஜி சேவை வழங்க ஏர்டெல் மற்றும் குவால்காம் கூட்டணி அமைத்து இருக்கின்றன.
ஆண்ட்ராய்டு ஒஎஸ் உடன் பிளாக்பெரி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

ஹார்டுவேர் கீபோர்டு கொண்ட பிளாக்பெரி 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் ரியல்மி

ரியல்மி நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மைக்ரோமேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் இன் நோட் 1 மாடலுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் சூடுபிடிக்கும் 5ஜி சோதனை

இந்திய சந்தையில் விரைவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இணையத்தில் வெளியான குறைந்த விலை மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்தியா வரும் குறைந்த விலை நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்கள்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 5ஜி வெளியீடு - இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா?

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் பயன்பாட்டிற்கு வர இன்னும் இத்தனை ஆண்டுகள் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது.
3Gbps திறன் கொண்ட ஏர்டெல் 5ஜி விரைவில் வெளியீடு

ஏர்டெல் நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை விரைவில் வழங்க தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஆறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டம்

இந்திய சந்தையில் 2021 ஆண்டு மட்டும் ஆறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டு இருக்கிறது.
மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ், 64எம்பி குவாட் கேமரா கொண்ட ரெனோ5 ப்ரோ 5ஜி அறிமுகம்

மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ், 64எம்பி குவாட் கேமரா கொண்ட ஒப்போ ரெனோ5 ப்ரோ 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் பறவை காய்ச்சலுக்கு அதுதான் காரணம் என கூறி வைரலாகும் பகீர் தகவல்

இந்தியாவில் பறவை காய்ச்சல் பாதிப்புக்கு அதுதான் காரணம் என கூறி வைரலாகும் பகீர் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
குவால்காம் நிறுவனத்தின் புதிய 5ஜி பிராசஸர் அறிமுகம்

5ஜி வசதி கொண்ட முதல் ஸ்னாப்டிராகன் 4 சீரிஸ் பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரெட்மி நோட் 9டி 5ஜி மாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9டி 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
அடுத்த ஆண்டு 5ஜி சேவை அறிமுகம் - முகேஷ் அம்பானி தகவல்

5ஜி சேவை அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
0