சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மனிதர்கள் மட்டுமல்ல... நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன - வைரமுத்து இரங்கல்

மனிதர்கள் மட்டுமல்ல, நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன என விவேக் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
சின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை

நடிகர் விவேக் நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.
எனக்கும், திரைப்பட உலகிற்கும் மாபெரும் இழப்பு - விக்ரம்

நடிகர் விவேக் மறைவிற்கு நடிகர் விக்ரம் தனிப்பட்ட முறையில் எனக்கும் திரையுலகிற்கும் மாபெரும் இழப்பு என்று இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தவர் விவேக்- ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

நடிகர் விவேக் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிவாஜி படப்பிடிப்பில் விவேக்குடன் நடித்த நாட்களை மறக்க முடியாது - ரஜினி இரங்கல்

நடிகர் விவேக் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து இருக்கிறார்.
புங்கனூர் மகாகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

சோமரசம்பேட்டை அருகே புங்கனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நடிகர் விவேக் மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்

மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் நடிகர் விவேக் என்று மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் மறைவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வார்த்தைகளால் விவேக் மறைவிற்கு ஆறுதல் சொல்ல முடியாது - சத்யராஜ் உருக்கம்

நடிகர் விவேக் மறைவிற்கு பலரும் அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் விவேக் இதயம் பலவீனமாக இருந்ததால் எங்களது முயற்சிகளுக்குப் பலன் இல்லை - சிம்ஸ் மருத்துவமனை தகவல்

நடிகர் விவேக்கிற்கு பலவிதமான சிகிச்சை அளித்தும் இதயம் பலவீனமாக இருந்ததால் எங்களது முயற்சிகளுக்குப் பலன் இல்லை என சிம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அலுவலகத்திற்கு 8 மணிநேரம்.. அன்புக்கு 2 மணிநேரம்..

அலுவலகப் பணிகளுக்கு எட்டுமணி நேரத்தை செலவிடுவதைப்போல், தம்பதியரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள தினமும் குறைந்தது இரண்டு மணி நேரத்தைக் கண்டிப்பாக ஒதுக்கவேண்டும்.
மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம்

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று (ஏப்.17) காலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பரமக்குடி ஈஸ்வரன் கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த ஈஸ்வரன் கோவிலில் திருவிழாவிற்கான கொடியேற்றப்படாமல் விழா நடந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நடிகர் விவேக் மறைவு: ஏஆர் ரகுமான், யோகி பாபு, சேரன் இரங்கல்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த விவேக் (59), தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார்.
மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: நீதிபதிகள் திட்டவட்டம்

பொது நலன் கருதிதான் திருவிழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து உள்ளது. எனவே திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்குமாறு உத்தரவு பிறப்பிக்க இயலாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் - விவேக் மறைவிற்கு பார்த்திபன் இரங்கல்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த விவேக் மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் காலமானார்.
ரிஷப ராசியினருக்கு உரிய திருவிசநல்லூரில் சிவயோகிநாதர் கோவில்

பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.
மாரடைப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் விவேக் காலமானார்.
1