பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு - மெகபூபா முப்தி பேட்டி

காஷ்மீர் பிரச்சினைக்கு தேர்தல் தீர்வு அல்ல. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் தீர்வு என்று மெகபூபா முப்தி தெரிவித்தார்.
சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் வரை காஷ்மீர் பிரச்சனை தீராது - சொல்கிறார் மெகபூபா

ஜனநாயகத்திற்கு இடமில்லாத ஒரு சூழ்நிலை அமைப்பை உருவாக்க பாஜக விரும்புகிறது என மெகபூபா முப்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை - போலீஸ்

காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
மெகபூபா முப்தியின் பிடிபி கட்சியில் இருந்து மேலும் 3 தலைவர்கள் ராஜினாமா

மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி பரூக் அப்துல்லாவின் ’பி’ அணியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வேலை இல்லாததால் காஷ்மீர் இளைஞர்கள் துப்பாக்கி எடுக்கிறார்கள் - மெஹபூபா முப்தி சர்ச்சை பேச்சு

ஜம்மு-காஷ்மீரில் வேலை இல்லாததால் இங்குள்ள இளைஞர்கள் துப்பாக்கிகளை எடுக்கிறார்கள் என முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கூறி உள்ளார்.
மெகபூபா முப்தியின் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த 3 தலைவர்களும் காங்கிரசில் இணைந்தனர்

மெகபூபா முப்தியின் சில பேச்சுக்கள் தேசப்பற்று உணர்வை புண்படுத்துவதாக கூறி மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து 3 தலைவர்கள் ராஜினாமா செய்திருந்தனர்.
மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள்- மத்திய மந்திரி ஆவேசம்

சீனா உதவியுடன் செயல்படுவோம் எனக்கூறிய மெகபூபா முப்தி மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள் என மத்திய மந்திரி ஆவேசமுடன் தெரிவித்துள்ளார்.
மெகபூபா முப்தியின் பேச்சு தேசப்பற்றை புண்படுத்துகிறது - பிடிபி கட்சியில் இருந்து 3 தலைவர்கள் ராஜினாமா

மெகபூபா முப்தியின் சில பேச்சுக்கள் தேசப்பற்று உணர்வை புண்படுத்துவதாக கூறி மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து 3 தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
ஒரு நாட்டிற்கு இரண்டு கொடிகள் இருக்க முடியாது - காஷ்மீர் கொடி விவகாரத்தில் ரவிசங்கர் பிரசாத் பேச்சு

காஷ்மீருக்கான தனிக்கொடி விவகாரத்தில் நாட்டில் இனி இரண்டு கொடிகள் என்ற நிலை ஏற்படாது என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மெகபூபா முப்தி தேசியக்கொடியை அவமதித்துவிட்டார் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்

காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி மெகபூபா முப்தி தேசியக்கொடியை அவமத்தித்துவிட்டார் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் ஆபத்தானவர்கள் -மத்திய மந்திரி

பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் ஆபத்தானவர்கள் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறி உள்ளார்.
தேசத்துரோக செயலுக்காக மெகபூபா முப்தியை சிறையில் அடைக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்

மெகபூபா முப்தியின் தேசத்துரோகக் கருத்துக்களை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா கவனத்தில் கொள்ள வேண்டும் என பாஜக கூறி உள்ளது.
இந்திய அரசிலமைப்பின்படியே நாடு இயங்க வேண்டுமே தவிர பாஜகவின் திட்டப்படி அல்ல: மெகபூபா முப்தி

இந்திய அரசிலமைப்பின்படியே நாடு இயங்க வேண்டுமே தவிர பாஜகவின் திட்டப்படி அல்ல என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
0