31ந் தேதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை- கவர்னர் கிரண்பேடி உத்தரவு

மருத்துவ மாணவர் சேர்க்கையை வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் -முதல்வர் அதிரடி

மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு

கொரோனா தடுப்பு முன்களப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
மருத்துவ படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

மருத்துவ படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்களை பதிவு செய்து முறையாக அனுப்புவதற்கு நாளை கடைசி நாள் ஆகும்.
மருத்துவ படிப்பில் சேர 25,733 பேர் விண்ணப்பம்

மருத்துவ படிப்பில் சேர 25,733 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு- முதலமைச்சர் விளக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் -நீதிமன்றத்தில் முறையீடு

அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.
மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு - விண்ணப்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன?

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் திமுக எந்த வகையிலும் சொந்தம் கொண்டாட முடியாது: ஜெயக்குமார்

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை கொண்டு வந்தது முழுக்க முழுக்க அதிமுக-தான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
உள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல்: ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி

7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரை சந்திக்கிறார்.
தமிழக ஆளுநருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் நன்றி

திமுகவின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம் என முக ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சட்ட சிக்கலின்றி அரசாணையை அமல்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்

7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட சிக்கல் ஏற்படாமல் அரசாணையை அரசு அமல்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும் -உயர் நீதிமன்ற மதுரை கிளை

7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பில் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு- நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
0