தாய்-மகனை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த 3 பேர் சிறையில் அடைப்பு

சீர்காழியில், நகைக்கடை அதிபர் வீட்டுக்குள் புகுந்து தாய்-மகனை கழுத்தை அறுத்துக்கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்து 12 கிலோ தங்கம், ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மீட்டனர்.
சீர்காழியில் கொலை-கொள்ளை: குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு கமல்ஹாசன் பாராட்டு

சீர்காழியில் 2 பேரை கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வசதியாக வாழ நினைத்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய கொள்ளையர்கள்

வசதியாக வாழ நினைத்த கொள்ளையர்கள், நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
சீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாய்-மகனை கொன்று 17 கிலோ நகை கொள்ளை- என்கவுன்டரில் வடமாநில வாலிபர் சுட்டுக்கொலை

சீர்காழியில் தாய்-மகனை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவம் மற்றும் கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நகைக்கடை அதிபர் வீட்டில் 2 பேர் கொலை- 16 கிலோ தங்கம் கொள்ளை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0