சாலை விபத்துகளை குறைத்த சிறந்த மாநிலம் தமிழகம் - மத்திய மந்திரி விருது வழங்கினார்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்டு விபத்துகளை குறைத்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி விருது வழங்கினார்.
விபத்து இல்லாத தமிழகம் உருவாக சாலை விதிகளை மதியுங்கள்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து, விபத்துகளை தவிர்த்து, விலைமதிப்பற்ற தங்களின் உயிர்களை பாதுகாத்து, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட மக்கள் உதவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்நாடகா சாலை விபத்தில் 10 பெண்கள், டிரைவர் பலி- பிரதமர் மோடி இரங்கல்

கர்நாடக மாநிலத்தில் இன்று மினி பேருந்தும், டிப்பர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் மற்றும் டிரைவர் ஆகியோர் உயிரிழந்தனர்.
கேரளாவில் வீட்டின் மீது விழுந்த பேருந்து- திருமண கோஷ்டியினர் 5 பேர் பலி

கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தானில் ஜீப்-லாரி மோதல்: 10 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
தொப்பூரில் 12 வாகனங்கள் மீது லாரி மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி

தொப்பூரில் மலைப்பாதையில் இறக்கத்தில் வந்து கொண்டிருந்த லாரி 12 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் 4 பேர் பலியாகினர்.
கார் மீது கவிழ்ந்த மணல் லாரி... 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து: டிரைவர் பலி - கண்டக்டர் உள்பட 25 பேர் காயம்

கேரளாவில் அரசு பேருந்து இன்று காலை மரத்தில் மோதியதில் ஒருவர் பலியானார். 25 பேர் காயமடைந்தனர்.
லாரி-கார் நேருக்கு நேர் மோதல்: 7 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர்.
6 குழந்தைகள் உள்பட 14 பேரின் உயிரைக் குடித்த கோர விபத்து

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து- 9 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த லாரி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தில் கோர விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
பாலத்தை உடைத்துக்கொண்டு நீரோடையில் விழுந்த வாகனம்- 7 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் பாறைகள் நிறைந்த நீரோடையில் வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
டேங்கர் லாரி கவிழ்ந்தது- சாலையில் கொட்டிய சோப்பு பவுடரை அள்ளிச் சென்ற பொதுமக்கள்

மேற்கு வங்கத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், அதில் இருந்த சோப்பு மூலப்பொருட்கள் சாலையில் கொட்டின.
மூடுபனியால் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்- 2 பேர் பலி

மூடுபனியின் தாக்கத்தினால் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று வாகனங்கள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகின.
லாரி- கார் நேருக்கு நேர் மோதல்: 7 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் டிப்பர் லாரியும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரசாயன ஆலையில் தீ விபத்து -2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
டேங்கர் லாரியுடன் மோதி தீப்பிடித்த கார் -செம்மர கடத்தல்காரர்கள் 4 பேர் உடல் கருகி பலி

ஆந்திராவில் செம்மரம் கடத்தல்காரர்கள் பயணித்த வாகனம் தீப்பற்றி எரிந்ததில் 4 பேர் உடல் கருகி பலியாகினர்.
உபி.யில் இரு வாகனங்கள் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாப பலி

உத்தர பிரதேசத்தில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
1