உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் - நடால் அதிர்ச்சி தோல்வி

ஏ.டி.பி. டென்னிஸ் இறுதிச்சுற்று போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.
உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி ஏடிபி டென்னிஸ் இறுதிக்கு முன்னேறினார் டொமினிக் தீம்

உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு டொமினிக் தீம் தகுதிபெற்றுள்ளார்.
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதி

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ரபேல் நடால் அரை இறுதிக்கு தகுதி

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரபேல் நடால் அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.
0