சட்டமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டி- அர்ஜூன் சம்பத் பேட்டி

வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ரஜினியால் ஆன்மீக அரசியல் அமையும்- அர்ஜூன்சம்பத் பேட்டி

தமிழகத்தில் இனி ரஜினியின் ஆன்மீக அரசியல் அணியும், அதற்கு எதிராக திராவிட அரசியல் அணியும்தான் இருக்கும் என்று அர்ஜூன்சம்பத் கூறியுள்ளார்.
ரஜினியின் கரத்தை வலுப்படுத்துவோம்- அர்ஜூன் சம்பத் பேட்டி

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ரஜினியின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
கட்சி தொடங்குவது பற்றி ரஜினிகாந்த் நல்ல முடிவு எடுப்பார் - அர்ஜூன் சம்பத்

கட்சி தொடங்குவது பற்றி ரஜினிகாந்த் நல்ல முடிவு எடுப்பார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அனைத்து கட்சிகளும் காலி- அர்ஜூன் சம்பத் சொல்கிறார்

பா.ஜனதாவுடன் இணைய வேண்டிய அவசியம் இல்லை என்றும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அனைத்து கட்சிகளும் காலியாகி விடும் என்றும் திண்டுக்கல்லில் அர்ஜூன் சம்பத் கூறினார்.
0