E-Edition தொடர்புக்கு: 8754422764
அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்திகள்

இலங்கைக்கு தமிழக அரசின் சார்பில் அரிசி, பால் பவுடர் மற்றும் ரூபாய். 28 கோடி மதிப்பிலான மருந்து பொருட்களை வழங்குவதற்கான ஆணைகள் பெறப்பட்டு தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அதற்கான பணிகளை செய்து வருகிறது.

மே 15, 2022 14:04

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று முதல் சர்க்கரை நோயாளிகளுக்கு காலை 7 மணிக்கே ரத்த பரிசோதனை

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று முதல் சர்க்கரை நோயாளிகளுக்கு காலை 7 மணிக்கே ரத்த பரிசோதனை

திருத்துறைபூண்டி ஆதிச்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த பரிசோதனை தொடங்கியதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

மே 14, 2022 12:31

சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் ஒரு மருத்துவமனை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் ஒரு மருத்துவமனை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னையில் ஒவ்வொறு வார்டுக்கு ஒரு மருத்துவமனை என்ற அடிப்படையில் 200 மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மே 10, 2022 16:31

தமிழகத்தில் ஷவர்மா உணவை தடை செய்வது குறித்து ஆய்வு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் ஷவர்மா உணவை தடை செய்வது குறித்து ஆய்வு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சேலம் மாவட்டத்தில் புதிதாக 38 மருத்துவமனைகள் வர உள்ளது என்றும் எந்த பகுதிக்கு அதிகம் மருத்துவ வசதி தேவைப்படுகிறதோ அங்கு இவை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மே 08, 2022 12:46

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போட மத்திய அரசிடம் பேசி வருகிறோம்- அமைச்சர் தகவல்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போட மத்திய அரசிடம் பேசி வருகிறோம்- அமைச்சர் தகவல்

சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் 22 மாநகராட்சி பள்ளிகள் ஹைடெக்டாக மாற்றப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அதைவிட மேலான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு மாநகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகிறது.

ஏப்ரல் 30, 2022 17:06

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம் கட்டப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம் கட்டப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீப்பிடித்த கட்டிடத்தை இடித்துவிட்டு ரூ.65 கோடியில் புதிய கட்டிடம் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 28, 2022 13:35

தமிழகத்தில் 1 லட்சம் மையங்களில் 8-ந்தேதி மீண்டும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 1 லட்சம் மையங்களில் 8-ந்தேதி மீண்டும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஏப்ரல் 22, 2022 11:11

5 மாதத்தில் காலாவதியாகும் 1.28 கோடி தடுப்பூசிகள்- அமைச்சர் மா.சுப்பிரமணியனின் அடுத்தகட்ட நடவடிக்கை

5 மாதத்தில் காலாவதியாகும் 1.28 கோடி தடுப்பூசிகள்- அமைச்சர் மா.சுப்பிரமணியனின் அடுத்தகட்ட நடவடிக்கை

தமிழகத்தில் தற்போது 1.38 கோடி தடுப்பூசி கையிருப்பில் இருக்கிறது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் வருகிற செப்டம்பர் மாதம் காலாவதியாகிவிடும். அதற்குள் தடுப்பூசி அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்.

ஏப்ரல் 21, 2022 10:48

கொரோனாவை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனாவை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொதுமக்கள் தங்களின் உயிர் மீது அக்கறை, ஆசை இருந்தால் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ஏப்ரல் 20, 2022 11:35

தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ஏப்ரல் 18, 2022 04:49

ஒட்டுமொத்த தமிழகமும் முதலமைச்சரின் மாநிலம் தான்- மா.சுப்பிரமணியன்

ஒட்டுமொத்த தமிழகமும் முதலமைச்சரின் மாநிலம் தான்- மா.சுப்பிரமணியன்

ஒட்டுமொத்த தமிழகமும் முதலமைச்சரின் மாநிலம் தான், ஒட்டுமொத்த தமிழர்களும் அவர் வழியை பின்பற்றுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ஏப்ரல் 12, 2022 15:16

புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து பீதியடைய வேண்டாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து பீதியடைய வேண்டாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

ஏப்ரல் 10, 2022 10:26

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களின் நலனை தமிழக அரசு காக்கும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களின் நலனை தமிழக அரசு காக்கும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 08, 2022 14:39

தமிழகத்தில் புதிய வகை கொரோனா ‘எக்ஸ் இ’ இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் புதிய வகை கொரோனா ‘எக்ஸ் இ’ இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை செய்யப்பட்டு வந்தாலும், சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

ஏப்ரல் 07, 2022 12:47

சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இரண்டு மூன்று வாரங்களுக்கு பிறகு தடுப்பூசி முகாம்கள் தொடர்வது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

ஏப்ரல் 05, 2022 13:22

2 தமிழக மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதால் பாதிப்பு ஏற்பட்டதா என்று டெல்லியில் ஆய்வு- அமைச்சர் பதில்

2 தமிழக மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதால் பாதிப்பு ஏற்பட்டதா என்று டெல்லியில் ஆய்வு- அமைச்சர் பதில்

தடுப்பூசியால் பள்ளி மாணவியர் இருவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதா? என்று டெல்லியில் மருத்துவக்குழு ஆராய்ந்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மார்ச் 24, 2022 14:33

அடுத்த நிதியாண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அடுத்த நிதியாண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அடுத்த நிதியாண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மார்ச் 23, 2022 15:18

பூச்சி மருந்து விற்பனையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பூச்சி மருந்து விற்பனையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் தற்கொலை சம்பவங்களை தடுக்க பூச்சி மருந்து விற்பனையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மார்ச் 20, 2022 13:42

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் போலந்தில் படிக்க விருப்பம்- மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக அமைச்சர் பேட்டி

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் போலந்தில் படிக்க விருப்பம்- மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக அமைச்சர் பேட்டி

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே லட்சியம், அதற்கு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள், நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மார்ச் 10, 2022 12:34

இந்த வாரம் தடுப்பூசி முகாம் நடைபெறாது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இந்த வாரம் தடுப்பூசி முகாம் நடைபெறாது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 2,534 இடங்களில் தினந்தோறும் தடுப்பூசி போடுவதில் மாற்றம் இருக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 24, 2022 13:30

1

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store