நியூசிலாந்துக்கு எதிராக 720 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய அணி

டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
INDvsNZ
Published on: 

நியூசிலாந்து அணி உடனான டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 720 ரன்கள் எடுத்த இந்திய அணி டிக்ளேர் செய்தது.

டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 368 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 720 ரன்கள் எடுத்து 352 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளேர் செய்தது.

டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

X