பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்

ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட பஞ்சாப் அணி கோப்பையை வென்றதில்லை.இதற்கு முன்னதாக டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இருந்தார்.
Ricky Ponting is the head coach of Punjab Kings
Published on

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக டில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் அண்மையில் அந்த பதவியில் இருந்து விலகினார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பஞ்சாப் அணிக்கு ரிக்கி பாண்டிங்கின் வருகை உத்வேகமூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com