20 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதாவின் உத்தேச வேட்பாளர் பட்டியல்?

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை குறைந்ததால் பெரும்பாலான தொகுதிகள் பா.ஜனதா விரும்பிய தொகுதிகளாகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜக
பாஜக
Published on

சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எண்ணிக்கை குறைந்ததால் பெரும்பாலான தொகுதிகள் பா.ஜனதா விரும்பிய தொகுதிகளாகவே ஒதுக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா சார்பில் போட்டியிடப்போவதாக உத்தேச பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன் விவரம் வருமாறு:-

கே.டி.ராகவன் (மயிலாப்பூர்), நடிகை குஷ்பு (சேப்பாக்கம்), டால்பின் ஸ்ரீதரன் (வேளச்சேரி), எச்.ராஜா (காரைக்குடி), கேசவன் (காஞ்சிபுரம்), சக்கரவர்த்தி (திருத்தணி), கார்வேந்தன் (பழனி), ஏழுமலை (சிதம்பரம்), அண்ணாமலை (கிணத்துக்கடவு), வானதி ஸ்ரீனிவாசன் (கோவை தெற்கு), எல்.முருகன் (ராசிபுரம்), டாக்டர் பிரேம் (ஆத்தூர்), கருப்பு முருகானந்தம் (திருவாரூர்), தணிகைவேல் (திருவண்ணாமலை), கார்த்தியாயினி (வேலூர்), நரேந்திரன் (ஓசூர்), சிவமுருக ஆதித்தன் (தூத்துக்குடி), நயினார் நாகேந்திரன் (நெல்லை), நடிகை கவுதமி (ராஜபாளையம்), வினோஜ் பி.செல்வம் (துறைமுகம்).

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com