6 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டியில் மாரிமுத்துவும், தளி தொகுதியில் ராமச்சந்திரனும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

சென்னை:

தமிழக சட்டசபையில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

1. திருத்துறைப்பூண்டி- மாரிமுத்து

2. தளி- ராமச்சந்திரன்

3. வால்பாறை- ஆறுமுகம்

4. திருப்பூர் வடக்கு- ரவி

5. பவானிசாகர்-சுந்தரம்

6. சிவகங்கை- குணசேகரன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com