IPL 2026 | டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு: பஞ்சாப் முதலில் பேட்டிங்

புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
IPL 2026 | டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு: பஞ்சாப் முதலில் பேட்டிங்
Published on

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 40-வது லீக் போட்டி முல்லான்பூரில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, பஞ்சாப் அணி முதலில் களமிறங்குகிறது.

புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதல் இடத்திலும், ராஜஸ்தான் அணி 4வது இடத்திலும் நீடிக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com