ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஸ்மித் விடுவிப்பு: கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மோர்கன், பாட் கம்மின்ஸ் அபாரம் - ராஜஸ்தானை வீழ்த்தி 4வது இடத்துக்கு முன்னேறியது கொல்கத்தா

கேப்டன் மார்கன் அதிரடி அரை சதமடிக்க, பாட் கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்த ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது கொல்கத்தா அணி.
மோர்கன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு

மோர்கன் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா.
கொல்கத்தாவிற்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு

துபாயில் நடைபெற இருக்கும் ஆட்டத்தில் கொல்கத்தாவிற்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஸ்டோக்ஸ், சாம்சன் அதிரடி- பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்

பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.
கெய்ல் 99 ரன்னில் ஏமாற்றம்: ராஜஸ்தானுக்கு 186 ரன்கள் வெற்றி இலக்கு

கிறிஸ் கெய்ல் 99 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை கோட்டை விட, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்க 186 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்.
ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஓபனிங் பேட்டிங்கை எப்போதுமே விரும்புவேன்: பென் ஸ்டோக்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஓபனிங் பேட்டிங்கை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்

பென் ஸ்டோக்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆட மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.
ஹர்திக் பாண்ட்யா அதிரடி: ராஜஸ்தானுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்ட்யா 21 பந்தில் 60 ரன்கள் விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 196 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்

அபு தாபியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி பாயின்ட் டேபிளில் தொடர்ந்து முதல் இடத்தில் நீட்டிக்க மும்பை இந்தியன்ஸ் விரும்பும்.
மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்

மணீஷ் பாண்டே, விஜய்சங்கரின் பொறுப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்.
0